ஆசியக் கிண்ணம் 2000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 2000 ஆசியக் கிண்ணம் | |
|---|---|
| நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
| போட்டித்தொடர் வகை | ரொபின் சுற்று, Knockout |
| நடத்துனர்(கள்) | |
| வெற்றியாளர் | |
| பங்குபற்றிய அணிகள் | 4 |
| மொத்தப் போட்டிகள் | 7 |
| தொடர் நாயகன் | யூசுப் யுகானா |
| கூடிய ஓட்டங்கள் | யூசுப் யுகானா 295 |
| கூடிய இலக்குகள் | அப்துர் ரசாக் 8 |
2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
பொருளடக்கம் |
ஆட்டத் தொடர் அமைப்பு [தொகு]
முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.
முதற் கட்ட ஆட்டங்கள் [தொகு]
| மே 29, 2000 (scorecard) |
175/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 178/1 (30.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
வங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம் ஆட்ட நாயகன்: அரவிந்த டி சில்வா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஜாவெட் ஒமார் 85* (146) சமிந்த வாஸ் 2/28 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
அரவிந்த டி சில்வா 96 (93) முகமது ரபீக் 1/42 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||