சவுரவ் திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சவுரவ் திவாரி
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சுராப் தைவாரி
பிறப்பு 30 திசம்பர் 1989 (1989-12-30) (அகவை 24)
இந்தியா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 20 2010: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10 2010:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 3 23 24 34
ஓட்டங்கள் 49 1,707 831 830
துடுப்பாட்ட சராசரி 46.13 41.55 31.92
100கள்/50கள் 0/0 6/5 0/8 0/5
அதிக ஓட்டங்கள் 37* 169 76 69
பந்து வீச்சுகள் 0 78 118 0
இலக்குகள் 0 4
பந்துவீச்சு சராசரி 27.25
சுற்றில் 5 இலக்குகள் 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0
சிறந்த பந்துவீச்சு 0/7 2/40
பிடிகள்/ஸ்டம்புகள் 2/– 11/– 9/– 10/–

சனவரி 16, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சவுரவ் திவாரி (Saurabh Tiwary, பிறப்பு: டிசம்பர் 30 1989) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியா அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சவுரவ்_திவாரி&oldid=1376309" இருந்து மீள்விக்கப்பட்டது