முகம்மது ஆசிப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது ஆசிப் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முகம்மது ஆசிப் | |||
| பிறப்பு | 20 திசம்பர் 1982 | |||
| பாக்கித்தான் | ||||
| உயரம் | 1.86 m (6) | |||
| வகை | பந்து வீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | T20I | ||
| ஆட்டங்கள் | 22 | 38 | 11 | |
| ஓட்டங்கள் | 140 | 34 | 9 | |
| பந்துவீச்சு சராசரி | 6.55 | 3.77 | 7.38 | |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | |
| அதியுயர் புள்ளி | 29 | 6 | 5* | |
| பந்துவீச்சுகள் | 4,997 | 1,941 | 257 | |
| விக்கெட்டுகள் | 105 | 46 | 13 | |
| பந்துவீச்சு சராசரி | 23.18 | 33.13 | 26.38 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 7 | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | 1 | 0 | 0 | |
| சிறந்த பந்துவீச்சு | 6/41 | 3/28 | 4/18 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 5/– | 3/– | |
|
ஆகத்து 21, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
முகம்மது ஆசிப் (Mohammad Asif, பிறப்பு: திசம்பர் 20, 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.