பில்லி டொக்ட்ரோவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பில்லி டொக்ட்ரோவ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் | |||
| பட்டப்பெயர் | Toshack | |||
| பிறப்பு | 3 சூலை 1955 | |||
| மரிகோ, டொமினிக்கா | ||||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 29 (2000–நடப்பு) | |||
| ODIs umpired | 91 (1998–நடப்பு) | |||
| IT20s umpired | 17 (2007–நடப்பு) | |||
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
||||
பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் (Billy Raymond Doctrove பிறப்பு: 3 ஜூலை 1955, மரிகோ, டொமினிக்கா, வின்ட்வார்ட் தீவுகள்) ஒரு முன்னாள் காற்பந்தாட்ட நடுவரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.
|
|||||