செயட் ராசில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செயட் ராசில் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | செயட் ராசில் | |||
| பிறப்பு | 3 சூலை 1984 | |||
| வங்காளதேசம் | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 44) | செப்டம்பர் 12 2005: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சூலை 11 2007: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 77) | ஆகத்து 31 2005: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 9 2008: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 6 | 39 | 42 | 73 |
| ஓட்டங்கள் | 37 | 64 | 445 | 255 |
| துடுப்பாட்ட சராசரி | 4.62 | 4.57 | 10.34 | 8.22 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 19 | 15 | 33 | 41 |
| பந்து வீச்சுகள் | 879 | 2,025 | 7,083 | 3,701 |
| இலக்குகள் | 12 | 50 | 119 | 99 |
| பந்துவீச்சு சராசரி | 47.75 | 28.96 | 29.10 | 26.06 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 3 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 2 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/129 | 4/22 | 8/67 | 5/35 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 8/– | 7/– | 13/– |
|
நவம்பர் 15, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
செயட் ராசில் (Syed Rasel, பிறப்பு: சூலை 3 1984), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2005 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.