கவுதம் கம்பீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கவுதம் கம்பீர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| உயரம் | 5 ft 6 in (1.68 m) | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 249) | 3 நவம்பர் 2004: எ ஆஸ்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | 17 டிசம்பர் 2012: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 149) | 11 ஏப்ரல் 2003: எ வங்காளதேசம் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 27 ஜனவரி 2013: எ இங்கிலாந்து | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1999/00–present | Delhi | |||
| 2008–2010 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||
| 2011–present | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 54 | 147 | 140 | 252 |
| ஓட்டங்கள் | 4,021 | 5,238 | 11,162 | 8,679 |
| துடுப்பாட்ட சராசரி | 44.18 | 39.68 | 51.20 | 38.34 |
| 100கள்/50கள் | 9/21 | 11/34 | 32/50 | 19/52 |
| அதிக ஓட்டங்கள் | 206 | 150* | 233* | 150* |
| பந்து வீச்சுகள் | 12 | 6 | 397 | 37 |
| இலக்குகள் | – | 0 | 7 | 1 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 40.14 | 36.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 3/12 | 1/7 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 38/– | 36/– | 87/– | 68/– |
கவுதம் கம்பீர் (Gautam Gambhir, பிறப்பு: அக்டோபர் 14, 1981) தில்லியைச் சேர்ந்த இந்தியத் துவக்க ஆட்டக்காரர்.[1] வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்கு வீரர்களுள் ஒருவர் என்ற பெருமையை அடைந்தார் (மற்ற மட்டையாளர்கள்: ஆத்திரேலிய வீரர் பிராட்மன், தென்னாபிரிக்க வீரர் ஜாக் காலிஸ், பாகித்தானிய வீரர் முகமது யூசுப்).[2] பிராட்மன் ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "கவுதம் கம்பீர் (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கி்ன்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
- ↑ "கம்பீர் சிட்டகாங்கில் வரலாற்றை உருவாக்குகின்றார் (ஆங்கிலத்தில்)". இந்தியா உருடே (சனவரி 20, 2010). பார்த்த நாள் நவம்பர் 14, 2012.