ஆசியக் கிண்ணம் 2004
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 2004 ஆசியக் கிண்ணம் | |
|---|---|
| நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
| போட்டித்தொடர் வகை | ரொபின் சுற்று, Knockout |
| நடத்துனர்(கள்) | |
| வெற்றியாளர் | |
| பங்குபற்றிய அணிகள் | 6 |
| மொத்தப் போட்டிகள் | 13 |
| தொடர் நாயகன் | சனத் ஜெயசூரிய |
| கூடிய ஓட்டங்கள் | ஷொயாப் மலீக் 316 |
| கூடிய இலக்குகள் | ஐ. கே. பத்தான் 14 |
2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.
பொருளடக்கம் |
பங்குபற்றிய அணிகள் [தொகு]
பிரிவு A [தொகு]
பிரிவு B [தொகு]
முடிவுகள் [தொகு]
முதற் கட்டம் [தொகு]
- ஜூலை 16
வங்காளதேசம் எதிர்
ஹொங்கொங் - வங்காள தேசம் 116 ஓட்டங்களால் வெற்றி
இந்தியா எதிர்
அமீரகம் - இந்தியா 116 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 17
பாகிஸ்தான் எதிர்
வங்காளதேசம் - பாகிஸ்தான் 76 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை எதிர்
அமீரகம் - இலங்கை 116 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 18
பாகிஸ்தான் எதிர்
ஹொங்கொங் - பாகிஸ்தான் 173 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை எதிர்
இந்தியா - இந்தியா 12 ஓட்டங்களால் வெற்றி
முதற்கட்ட முடிவுகள் [தொகு]
- பிரிவு A
1வது:
பாகிஸ்தான்
2வது:
வங்காளதேசம்
3வது:
ஹொங்கொங்
- பிரிவு B
1வது:
இலங்கை
2வது:
இந்தியா
3வது:
அமீரகம்
இரண்டாம் கட்டம் [தொகு]
ஆட்டங்கள் [தொகு]
- ஜூலை 21
வங்காளதேசம் எதிர்
இந்தியா - இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி
பாகிஸ்தான் எதிர்
இலங்கை - இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி
- ஜூலை 23 -
வங்காளதேசம் எதிர்
இலங்கை - இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி - ஜூலை 25 -
பாகிஸ்தான் எதிர்
இந்தியா - பாகிஸ்தான் 59 ஓட்டங்களால் வெற்றி - ஜூலை 27 -
இலங்கை எதிர்
இந்தியா - இந்தியா 4 ஓட்டங்களால் வெற்றி - ஜூலை 29 -
பாகிஸ்தான் எதிர்
வங்காளதேசம் - பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளால் வெற்றி
இறுதிப் போட்டி [தொகு]
|
|||||