ஆசியக் கிண்ணம் 2008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 2008 ஆசியக் கிண்ணம் | |
|---|---|
| நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
| போட்டித்தொடர் வகை | ரொபின் வட்டச் சுற்று, Knockout |
| நடத்துனர்(கள்) | |
| வெற்றியாளர் | |
| பங்குபற்றிய அணிகள் | 6 |
| மொத்தப் போட்டிகள் | 13 |
| தொடர் நாயகன் | அஜந்தா மென்டிஸ் |
| கூடிய ஓட்டங்கள் | சனத் ஜெயசூரிய 378 |
| கூடிய இலக்குகள் | அஜந்தா மென்டிஸ் 17 |
2008 ஆசியக் கிண்ணம் (2008 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
பொருளடக்கம் |
முதற் கட்டம் [தொகு]
பிரிவு A [தொகு]
| அணி | ஆ | வெ | தோ | T | NR | NRR | புள்ளிகள் |
|---|---|---|---|---|---|---|---|
| 2 | 2 | 0 | 0 | 0 | +2.730 | 4 | |
| 2 | 1 | 1 | 0 | 0 | -0.350 | 2 | |
| 2 | 0 | 2 | 0 | 0 | -2.380 | 0 |
| ஜூன் 24, 2008 (scorecard) |
300/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 204 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
கடாபி மைதானம், லாகூர், பாகிஸ்தான் நடுவர்கள்: இயன் கூல்ட், சைமன் டோபல் ஆட்ட நாயகன்: முகமது அஷ்ராபுல் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முகமது அஷ்ராபுல் 109 (126) சாகிட் ஷா 3/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
குராம் கான் 78 (81) அப்துர் ரசாக் 3/20 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||