சல்மான் பட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சல்மான் பட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சல்மான் பட் | |||
| பிறப்பு | 7 அக்டோபர் 1984 | |||
| லாகூர், பாக்கித்தான் | ||||
| வகை | ஆரம்ப துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 178) | செப்டம்பர் 3 2003: எ வங்காளதேசம் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 150) | செப்டம்பர் 22 2004: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| சட்டை இல. | 1 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 33 | 78 | 90 | 149 |
| ஓட்டங்கள் | 1,889 | 2,725 | 6,232 | 6,049 |
| துடுப்பாட்ட சராசரி | 30.46 | 36.82 | 41.00 | 44.47 |
| 100கள்/50கள் | 3/10 | 8/14 | 17/24 | 19/29 |
| அதிக ஓட்டங்கள் | 122 | 136 | 290 | 150* |
| பந்து வீச்சுகள் | 137 | 69 | 938 | 535 |
| இலக்குகள் | 1 | 0 | 11 | 10 |
| பந்துவீச்சு சராசரி | 106.00 | 0 | 59.36 | 48.80 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 1/36 | 0/11 | 4/82 | 2/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | 20/– | 33/– | 39/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சல்மான் பட் (Salman Butt, உருது : سلمان بٹ பிறப்பு: அக்டோபர் 7 1984 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 78 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார்.