சோயிப் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோயிப் மாலிக்
Shoaib Malik, Dunedin, NZ, 2009.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
பிறப்பு 1 பெப்ரவரி 1982 (1982-02-01) (அகவை 32)
சியல்கொட், பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 169) ஆகத்து 29, 2001: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு ஆகத்து 9, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 128) அக்டோபர் 14, 1999: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 19, 2010:  எ இந்தியா
சட்டை இல. 18
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 32 192 95 268
ஓட்டங்கள் 1,606 5,188 3,856 7,304
துடுப்பாட்ட சராசரி 33.45 34.35 29.66 38.04
100கள்/50கள் 2/8 7/31 8/17 12/43
அதிக ஓட்டங்கள் 148* 143 148* 143
பந்து வீச்சுகள் 2,245 6,384 11,144 10,388
இலக்குகள் 21 134 179 250
பந்துவீச்சு சராசரி 61.47 36.29 31.05 30.98
சுற்றில் 5 இலக்குகள் 0 0 5 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 4/19 7/81 5/35
பிடிகள்/ஸ்டம்புகள் 16/– 68/– 44/– 105/–

ஆகத்து 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சோயிப் மாலிக் (Shoaib Malik, பிறப்பு: பிப்ரவரி 1 1982), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 32 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 192 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோயிப்_மாலிக்&oldid=1359768" இருந்து மீள்விக்கப்பட்டது