மொகமது அஷ்ரஃபுல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மொகமது அஷ்ரஃபுல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மொகமது அஷ்ரஃபுல் | |||
| பிறப்பு | 7 சூலை 1984 | |||
| டாக்கா, வங்காளதேசம் | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை கழல் திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 17) | செப்டம்பர் 6 2001: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சூன் 6 2010: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 51) | ஏப்ரல் 11 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | திசம்பர் 1 2010: எ சிம்பாப்வே | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2001–இன்று | டாக்கா அணி | |||
| 2000–2001 | டாக்கா மெட்ரோபொலி | |||
| 2008–இன்று | மொகம்மதீன் விளையாட்டுக்கழகம் | |||
| 2009 | மும்பாய் இந்தியன்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 55 | 164[1] | 105 | 207 |
| ஓட்டங்கள் | 2,306 | 3,360 | 5,459 | 4,237 |
| துடுப்பாட்ட சராசரி | 22.38 | 23.33 | 28.28 | 23.53 |
| 100கள்/50கள் | 5/7 | 3/20 | 14/22 | 4/24 |
| அதிக ஓட்டங்கள் | 158* | 109 | 263 | 111* |
| பந்து வீச்சுகள் | 1,591 | 570 | 6,532 | 1,228 |
| இலக்குகள் | 20 | 15 | 115 | 36 |
| பந்துவீச்சு சராசரி | 59.40 | 36.93 | 34.59 | 29.77 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 5 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/42 | 3/26 | 7/99 | 4/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 24/– | 34/– | 56/– | 51/– |
|
பிப்ரவரி 4, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மொகமது அஷ்ரஃபுல் (Mohammad Ashraful, (வங்காள: মোহাম্মদ আশরাফুল) பிறப்பு: சூலை 7 1984) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேசத்தில் டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய ix அணி, டாக்கா அணி, டாக்கா மெட்ரோபொலி, மொகம்மதீன் விளையாட்டுக்கழகம், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.
குறிப்புகள் [தொகு]
- ↑ ஆசியத் துடுப்பாட்ட வாரியம் XI இல் விளையாடிய இரண்டு போட்டிகளும் அடங்கும்.