ஹபீபுல் பசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹபீபுல் பசர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஹபீபுல் பசர் | |||
| பிறப்பு | 17 ஆகத்து 1972 | |||
| வங்காளதேசம் | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 4) | நவம்பர் 10 2000: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 22 2008: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 29) | ஏப்ரல் 6 1995: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மே 12 2007: எ இந்தியா | |||
| சட்டை இல. | 7 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 50 | 111 | 87 | 156 |
| ஓட்டங்கள் | 3,026 | 2,168 | 5,175 | 3,418 |
| துடுப்பாட்ட சராசரி | 30.87 | 21.68 | 32.75 | 24.41 |
| 100கள்/50கள் | 3/24 | 0/14 | 6/37 | 0/24 |
| அதிக ஓட்டங்கள் | 113 | 78 | 224 | 83 |
| பந்து வீச்சுகள் | 282 | 175 | 814 | 670 |
| இலக்குகள் | 0 | 1 | 8 | 8 |
| பந்துவீச்சு சராசரி | – | 142.00 | 65.87 | 62.37 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/1 | 1/31 | 2/28 | 2/17 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22/– | 26/– | 39/– | 33/– |
|
ஆகத்து 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஹபீபுல் பசர் (Habibul Bashar, பிறப்பு: ஆகத்து 17 1972), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 111 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2000 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2004/2005, 2007 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.