காலிட் மஹ்முத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காலிட் மஹ்முத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 12 | 77 | ||
| ஓட்டங்கள் | 266 | 991 | ||
| ஓட்ட சராசரி | 12.09 | 14.36 | ||
| 100கள்/50கள் | -/- | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 45 | 50 | ||
| பந்துவீச்சுகள் | 1620 | 3385 | ||
| விக்கெட்டுகள் | 13 | 67 | ||
| பந்துவீச்சு சராசரி | 64.00 | 42.76 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/37 | 4/19 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 17/- | ||
|
பிப்ரவரி 23, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
காலிட் மஹ்முத் (Khaled Mahmud, பிறப்பு: சூலை 26 1971), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 1998 – 2006 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2003-2003/4 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.