காலீட் மசூட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
This article is an orphan, as few or no other articles link to it. Please introduce links to this page from related articles; suggestions are available. (ஆகத்து 2011) |
| காலீட் மசூட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | காலீட் மசூட் | |||
| பிறப்பு | 8 பெப்ரவரி 1976 | |||
| வங்காளதேசம் | ||||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 6) | நவம்பர் 10 2000: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | சூன் 28 2007: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 26) | ஏப்ரல் 5 1995: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | டிசம்பர் 5 2006: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 44 | 126 | 101 | 184 |
| ஓட்டங்கள் | 1,409 | 1,818 | 3,933 | 2,578 |
| துடுப்பாட்ட சராசரி | 19.04 | 21.90 | 24.89 | 20.46 |
| 100கள்/50கள் | 1/3 | 0/7 | 3/18 | 0/10 |
| அதிக ஓட்டங்கள் | 103* | 71* | 201* | 71* |
| பந்து வீச்சுகள் | 0 | 0 | 50 | 7 |
| இலக்குகள் | – | – | 0 | 0 |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 78/9 | 91/35 | 174/18 | 147/49 |
|
நவம்பர் 21, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
காலீட் மசூட் (Khaled Mashud, பிறப்பு: பிப்ரவரி 8 1976), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 126 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத்தேசிய அணியினை இவர் 2000 – 2007ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2001/2 -2004/5 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.