முசாரப் முர்தசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முசாரப் முர்தசா
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முசாரப் முர்தசா
பிறப்பு 5 அக்டோபர் 1983 (1983-10-05) (அகவை 28)
வங்காளதேசம்
உயரம் 6 ft 2 in (1.88 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 19) நவம்பர் 8 2001: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு சூலை 9 2009: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 53) நவம்பர் 23 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 9 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 2
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 36 119 51 133
ஓட்டங்கள் 797 1,177 1,341 1,430
துடுப்பாட்ட சராசரி 12.85 15.48 15.96 16.43
100கள்/50கள் 0/3 0/1 1/5 0/2
அதிக ஓட்டங்கள் 79 51* 132* 60*
பந்து வீச்சுகள் 5,990 5,932 8,391 6,652
இலக்குகள் 78 148 123 176
பந்துவீச்சு சராசரி 41.52 30.94 35.53 28.73
சுற்றில் 5 இலக்குகள் 0 1 0 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/60 6/26 4/27 6/26
பிடிகள்/ஸ்டம்புகள் 9/– 37/– 21/– 43/–

ஏப்ரல் 11, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive

முசாரப் முர்தசா (Mashrafe Mortaza, பிறப்பு: அக்டோபர் 5 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 36 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 119 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2001 – 2009 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2009 -2010 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முசாரப்_முர்தசா&oldid=1056976" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்