பிரக்யான் ஓஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரக்யான் ஓஜா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பிரக்யான் ஓஜா | |||
| பிறப்பு | 5 செப்டம்பர் 1986 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 1.83 m (6) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 24 2009: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 24 2010: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 174) | சூன் 28 2008: எ வங்காளதேசம் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஆகத்து 22 2010: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 8 | 16 | 45 | 53 |
| ஓட்டங்கள் | 47 | 41 | 381 | 146 |
| துடுப்பாட்ட சராசரி | 23.50 | 41.00 | 10.29 | 11.23 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 18* | 16* | 35 | 20 |
| பந்து வீச்சுகள் | 2,537 | 835 | 10,789 | 2,740 |
| இலக்குகள் | 30 | 20 | 178 | 65 |
| பந்துவீச்சு சராசரி | 41.60 | 30.05 | 29.44 | 31.32 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 10 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 4/115 | 4/38 | 7/114 | 5/21 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 7/– | 17/– | 18/– |
|
அக்டோபர் 13, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பிரக்யான் ஓஜா (Pragyan Ojha), பிறப்பு: செப்டம்பர் 5 1986), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2009 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.