சானக்க வெலகெதர
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சானக்க வெலகெதர | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர | |||
| பிறப்பு | 20 மார்ச்சு 1981 | |||
| மாத்தளை, இலங்கை | ||||
| வகை | பந்து வீச்சாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 107) | டிசம்பர் 18 2007: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 7 2010: எ இந்தியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 6 | 70 | 78 | 26 |
| ஓட்டங்கள் | 27 | 552 | 96 | 42 |
| துடுப்பாட்ட சராசரி | 6.75 | 9.85 | 5.64 | 10.50 |
| 100கள்/50கள் | 0/0 | 0/1 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 0 | 76 | 18* | 12* |
| பந்து வீச்சுகள் | 993 | 9,561 | 3,408 | 547 |
| இலக்குகள் | 12 | 192 | 111 | 36 |
| பந்துவீச்சு சராசரி | 58.91 | 29.38 | 25.09 | 17.22 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 6 | 3 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 1 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/87 | 5/34 | 5/16 | 3/18 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 15/– | 16/– | 2/– |
|
பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மாத்தளையில் உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர (Uda Walawwe Mahim Bandaralage Chanaka Asanka Welegedara, பிறப்பு: மார்ச்சு 20, 1981), இவர் சானக்க வெலகெதர எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.