அசாத் சஃபீக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசாத் சஃபீக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 28 சனவரி 1986 | |||
| கராச்சி, பாக்கிஸ்தான் | ||||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 177) | 21 ஜுன் 2010: எ வங்காளதேசம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ.தர | ||
| ஆட்டங்கள் | 3 | 35 | 34 | |
| ஓட்டங்கள் | 86 | 2535 | 1137 | |
| பந்துவீச்சு சராசரி | 28.66 | 43.7 | 37.90 | |
| 100கள்/50கள் | 0/1 | 8/7 | 1/10 | |
| அதியுயர் புள்ளி | 50 | 153 | 125* | |
| பந்துவீச்சுகள் | - | 368 | 165 | |
| விக்கெட்டுகள் | - | 6 | 2 | |
| பந்துவீச்சு சராசரி | - | 33.00 | 83.50 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | - | 0 | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | - | NA | 0 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 18/– | None | |
|
21 ஜுன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அசாத் சஃபீக் (Asad Shafiq, பிறப்பு: ஜனவரி 28, 1986) பாக்கிஸ்தான், கராச்சி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பாக்கிஸ்தான் வடமேற்கு அணி, கராச்சி துடுப்பாட்ட அணி, கராச்சி புளுஸ்அணி, கராச்சி டோல்பின்ஸ், வட பாக்கிஸ்தான் ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.