உள்ளடக்கத்துக்குச் செல்

யமுனா நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமுனா நகர்
यमुनानगर
ਯਮੁਨਾਨਗਰ
Yamuna Nagar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்யமுனா நகர் மாவட்டம்
ஏற்றம்
255 m (837 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகரம்2,16,628
 • அடர்த்தி687/km2 (1,780/sq mi)
 • பெருநகர்3,83,318
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
135001
தொலைபேசிக் குறியீடு1732
வாகனப் பதிவுHR-02
பால் விகிதம்877 /
இணையதளம்http://yamunanagar.nic.in/

யமுனா நகர், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள யமுனா நகர் மாவட்டத்தின் தலைநகராகும்.[3]

அரசியல்

[தொகு]

இந்த நகரம் யமுனா நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், அம்பாலா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

சுற்றுலா

[தொகு]

இந்த நகரம் சிவாலிக் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

இந்த தொடர்வண்டி நிலையம் அம்ரித்சர் - கொல்கத்தா வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இங்கிருந்து பானிப்பட், அம்பாலா, குருச்சேத்திரம், ரோத்தக் உள்ளிட்ட நகரங்களை சாலைவழியில் சென்றடையலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  2. "Provisional Population Totals, Census of India 2011" (PDF). Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  3. 3.0 3.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனா_நகர்&oldid=4117954" இலிருந்து மீள்விக்கப்பட்டது