மாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு மாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
நாடுகளின் பட்டியல்
[தொகு]இப்பட்டியல் 2005 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]
தரம் | நாடு | மாங்கனீசு உற்பத்தி (டொன்கள்) |
---|---|---|
உலகம் | 31,200,000 | |
1 | China | 6,000,000 |
2 | தென்னாப்பிரிக்கா | 5,213,338 |
3 | ஆத்திரேலியா | 4,567,000 |
4 | பிரேசில் | 3,128,000 |
5 | காபோன் | 2,978,972 |
6 | கசக்ஸ்தான் | 2,200,000 |
7 | இந்தியா | 2,092,000 |
8 | உக்ரைன் | 2,000,000 |
9 | கானா | 1,800,000 |
10 | மெக்சிக்கோ | 381,982 |
11 | Georgia | 328,643 |
12 | ஈரான் | 115,000 |
13 | கோட் டிவார் | 73,500 |
14 | உருமேனியா | 70,910 |
15 | அங்கேரி | 50,000 |
16 | உருசியா | 44,400 |
17 | சிலி | 37,169 |
18 | பல்காரியா | 20,500 |
19 | எகிப்து | 20,000 |
20 | நமீபியா | 18,918 |
21 | மொரோக்கோ | 16,000 |
22 | மலேசியா | 6,500 |
23 | தாய்லாந்து | 1,000 |
உசாத்துணை
[தொகு]- ↑ "British Geological Survey". Archived from the original on 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.