தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°07′34″N 78°09′14″E / 12.1260°N 78.154°E / 12.1260; 78.154
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath பக்கம் தர்மபுரிதருமபுரி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சி Update...
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{Infobox settlement
| name = தருமபுரி
|நகரத்தின் பெயர் = தர்மபுரி
| official_name =
|வகை = தேர்வு நிலை நகராட்சி
| native_name =
|latd = 12.11 |longd=78.14
| native_name_lang = தமிழ்
|மாநிலம் = தமிழ்நாடு
| other_name = தகடூர்
|சட்டமன்றத் தொகுதி்கள் = தர்மபுரி,பென்னாகரம்,அரூர்,பாலக்கோடு,பாப்பிரெட்டிபட்டி
| settlement_type = நகராட்சி
|மாவட்டம்=தர்மபுரி
| image_skyline = Fourr.jpg
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
| image_alt =
|தலைவர் பெயர்= சுமதி
| image_caption = மன்னர் அதியமான் சிலை
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
| nickname = தகடூர்
|தலைவர் பெயர் 2=
| pushpin_map = India Tamil Nadu#India
|உயரம்=
| pushpin_label_position = left
|பரப்பளவு=11.65
| pushpin_map_alt =
|கணக்கெடுப்பு வருடம்=2011
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|மக்கள் தொகை=64496
| coordinates = {{coord|12.1260|78.154|display=inline,title}}
|மக்களடர்த்தி=
| subdivision_type = நாடு
|அஞ்சல் குறியீட்டு எண்=636703
| subdivision_name = {{flag|India}}
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04342
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|வாகன பதிவு எண் வீச்சு=TN
| subdivision_type2 = பகுதி
|area magnitude=
| subdivision_type3 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|area metro=
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04342
| subdivision_name2 = [[கொங்கு நாடு]]
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Dharmapuri}}
| subdivision_name3 = [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]]
| established_title = நிறுவப்பட்டது
| established_date = கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
| founder = [[அதியமான்]]
| named_for =
| government_type = தேர்வு நிலை நகராட்சி
| governing_body = தருமபுரி நகராட்சி
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[செ. செந்தில்குமார்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = பெ. சுப்ரமணி
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = S. மலர்விழி, இ. ஆ. ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 = 25.32
| area_rank = 9
| elevation_footnotes =
| elevation_m = 457
| population_total = 68619
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 636701,636705
| area_code = 4342
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| demographics1_info1 = [[தமிழ்]]
| registration_plate = TN-29
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 300 கி.மீ (187 மைல்)
| blank2_name_sec1 = கோவையிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 230 கி.மீ (142 மைல்)
| blank3_name_sec1 = திருச்சியிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 207 கி.மீ (128 மைல்)
| blank4_name_sec1 = பெங்களூரிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 137 கி.மீ (85 மைல்)
| website = https://dharmapuri.nic.in/
| footnotes =
}}
'''தருமபுரி''' அல்லது '''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.

இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]], [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது.
'''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.

இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது.[[சேலம்|சேலத்திலிருந்து]] [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தர்மபுரிக்கு மேற்கே 48 கிமீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது.

இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.
இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.

==தர்மபுரி நகராட்சி வரலாறு==
== தர்மபுரி நகராட்சி வரலாறு ==
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

வரிசை 35: வரிசை 82:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,619 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.5%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.99%, இசுலாமியர்கள் 9.65%, கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharmapuri-population-dharmapuri-tamil-nadu-803948 தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
*[http://municipality.tn.gov.in/Dharmapuri/ தர்மபுரி நகராட்சி இணையதளம்]
* [http://municipality.tn.gov.in/Dharmapuri/ தர்மபுரி நகராட்சி இணையதளம்]

{{தர்மபுரி மாவட்டம்}}
{{தர்மபுரி மாவட்டம்}}

02:30, 13 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

தருமபுரி
தகடூர்
நகராட்சி
மன்னர் அதியமான் சிலை
மன்னர் அதியமான் சிலை
அடைபெயர்(கள்): தகடூர்
தருமபுரி is located in தமிழ் நாடு
தருமபுரி
தருமபுரி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தருமபுரி is located in இந்தியா
தருமபுரி
தருமபுரி
தருமபுரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°07′34″N 78°09′14″E / 12.1260°N 78.154°E / 12.1260; 78.154
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்தருமபுரி
நிறுவப்பட்டதுகி.மு. 3 ஆம் நூற்றாண்டு
தோற்றுவித்தவர்அதியமான்
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்தருமபுரி நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்செ. செந்தில்குமார்
 • சட்டமன்ற உறுப்பினர்பெ. சுப்ரமணி
 • மாவட்ட ஆட்சியர்S. மலர்விழி, இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்25.32 km2 (9.78 sq mi)
பரப்பளவு தரவரிசை9
ஏற்றம்457 m (1,499 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்68,619
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு636701,636705
இந்தியாவில் தொலைபேசி எண்கள்4342
வாகனப் பதிவுTN-29
சென்னையிலிருந்து தொலைவு300 கி.மீ (187 மைல்)
கோவையிலிருந்து தொலைவு230 கி.மீ (142 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு207 கி.மீ (128 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு137 கி.மீ (85 மைல்)
இணையதளம்https://dharmapuri.nic.in/

தருமபுரி அல்லது தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.

இது சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து, பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அருவி உள்ளது.

இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.

தர்மபுரி நகராட்சி வரலாறு

1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,619 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.5%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.99%, இசுலாமியர்கள் 9.65%, கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி&oldid=2814263" இலிருந்து மீள்விக்கப்பட்டது