நார்வே குரோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: az:Norveç kronu
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: cv:Норвеги крони
வரிசை 38: வரிசை 38:
[[ca:Corona noruega]]
[[ca:Corona noruega]]
[[cs:Norská koruna]]
[[cs:Norská koruna]]
[[cv:Норвеги крони]]
[[da:Norske kroner]]
[[da:Norske kroner]]
[[de:Norwegische Krone]]
[[de:Norwegische Krone]]

16:36, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

நார்வே குரோனா
norsk krone/norsk krona
ஐ.எசு.ஓ 4217
குறிNOK (எண்ணியல்: 578)
சிற்றலகு0.01
அலகு
பன்மைகுரோனர்
குறியீடுkr
மதிப்பு
துணை அலகு
 1/100ஓர்
பன்மை
 ஓர்ஓர்
வங்கித்தாள்50, 100, 200, 500, 1000 குரோனர்
Coins50 ஓர், 1, 5, 10, 20 kr
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) நோர்வே
3 நார்வே ஆட்சிப்பகுதிகள்
  • நோர்வே பூவேட் தீவு
    நோர்வே குயின்மாட் லான்ட்
    நோர்வே முதலாம் பீட்டர் தீவு
வெளியீடு
நடுவண் வங்கிநார்வே வங்கி
 இணையதளம்www.norges-bank.no
மதிப்பீடு
பணவீக்கம்2.3%
 ஆதாரம்The World Factbook, 2006 கணிப்பு

குரோன் அல்லது குரோனா (சின்னம்: kr; குறியீடு: NOK), நார்வே நாட்டின் நாணயம். இது பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோனாவில் நூறு ஓர்கள் உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது. குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, எஸ்தோனிய குரூன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. குரோனா 1875ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்வே_குரோனா&oldid=1289429" இலிருந்து மீள்விக்கப்பட்டது