சி. கோபாலகிருஷ்ணன்
Appearance
சி. கோபாலகிருஷ்ணன் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | ஆ. ராசா |
பின்னவர் | ஆ. ராசா |
தொகுதி | நீலகிரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 பெப்ரவரி 1962 குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 4 சூலை 2024 குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 62)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | கோ. சுசீலா |
வாழிடம்(s) | குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
As of 17th December, 2016 மூலம்: [1] |
சி. கோபாலகிருஷ்ணன் (C. Gopalakrishnan; 17 பெப்ரவரி, 1962-4 சூலை 2024[1]) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் மூலம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
கோபாலகிருஷ்ணன் குன்னூர் நகராட்சி தலைவராக 2011ஆம் ஆண்டு பணியாற்றினார்.[3]
ஆதராங்கள்
[தொகு]- ↑ "முன்னாள் எம்.பி. காலமானார்". தின மலர் 73 (303): pp. 16. 2024. சூலை 5.
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
- ↑ "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.