அபிநந்தநாதர்
Appearance
அபிநந்தநாதர் | |
---|---|
அபிநந்தநாதர் | |
அதிபதி | 4வது தீர்த்தங்கரர் |
அபிநந்தநாதர் (Abhinandananatha), சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர்.[1] ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் மோட்சம் அடைந்தார்.
தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் யட்சினியாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.[2]
படக்காட்சியகம்
[தொகு]-
அபிநந்தநாதார் சந்நதி, சிகார்ஜி, ஜார்க்கண்டு
-
அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள், சிகார்ஜி
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Vijay K. Jain 2015, ப. 184.
- ↑ Tandon 2002, ப. 44.
மேற்கோள்கள்
[தொகு]- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903639-7-6, archived from the original on 16 September 2015,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Krishna, Nanditha; Amirthalingam, M. (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-351-18691-5
- Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-230-1013-3
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka