உள்ளடக்கத்துக்குச் செல்

அசாமிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாமிய மொழி
நாடு(கள்)இந்தியா & வங்காளதேசம்
பிராந்தியம்அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன் (1.54 கோடி)  (2007)ne2007
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
பேச்சு வழக்கு
காமரூபி வட்டார வழக்கு, கோவால்பாரா வட்டார வழக்கு
அசாமிய எழுத்துமுறை
அசாமிய பிரெய்லி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (அசாம்)
மொழி கட்டுப்பாடுஅசாமிய இலக்கிய மன்றம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1as
ISO 639-2asm
ISO 639-3asm
மொழிக் குறிப்புassa1263[2]
Linguasphere59-AAF-w

அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.

ருத்திர சிம்மர் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில் அசாமிய மொழி எழுத்துக்கள்

எழுத்துமுறை

[தொகு]

அசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]

இலக்கியம்

[தொகு]

செம்மொழித் தகுதி

[தொகு]

6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் அசாமிய மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.[5][6] [7]

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "LIS India". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Assamese". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. 2001 Indian Census report
  4. Bara 1981, ப. ?.
  5. Centre approves 5 new classical languages
  6. Cabinet approves conferring status of Classical Language to Marathi, Pali, Prakrit, Assamese and Bengali languages
  7. Status of Classical Languags By Ministry of Culture

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசாமிய மொழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அசாமிய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_மொழி&oldid=4125817" இலிருந்து மீள்விக்கப்பட்டது