பேச்சு:அசாமிய மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அசாமிய மொழிப் பெயர்கள்[தொகு]

அசாமிய மொழியில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தை வைத்து எழுத்துப்பெயர்ப்பு செய்ய வேண்டாம். குறிப்பாக, ஆங்கிலத்தில் x,o,h,u ஆகிய எழுத்துகள் அசாமிய மொழியில் வேறு மாதிரி உச்சரிப்பைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாகா, papori என்ற பெயர் பபோரியோ, பாபோரியோ அல்ல. பபரி என்பதே சரி. அதே போல், joymoti என்பது ஜோய்மோதி என்று வராது. ஜய்மதி(தீ) என்று வரும். விரைவில் அசமிய மொழிக்கான எழுத்துப்பெயர்ப்பு விதிகளை வகுக்க வேண்டும். அசாமிய மொழி தொடர்பாக ஆங்கில விக்கியை நாடுவோர், அது தொடர்பான அசமிய மொழிக் கட்டுரையையும் பார்த்துக் கொள்வது நல்லது. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:44, 24 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அசாமிய_மொழி&oldid=1696289" இலிருந்து மீள்விக்கப்பட்டது