வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வி. வி. எஸ். லட்சுமண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வி. வி. எஸ். லக்ஷ்மண்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வங்கிபுரப்பு வெங்கட சாய் லக்ஷ்மண்
பட்டப்பெயர் Very Very Special
பிறப்பு 1 நவம்பர் 1974 (1974-11-01) (அகவை 43)
ஹைதராபாத், இந்தியா
துடுப்பாட்ட நடை வலது-கை
பந்துவீச்சு நடை வலது-கை வலத்திருப்பு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 209) 20 நவம்பர், 1996: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 112) 9 ஏப்ரல், 1998: எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1992 – நடப்பு ஹைதராபாத் கிரிக்கெட் அணி
2007, 2009 லேங்கஷயர் (squad no. 5, 26)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.ப.து முதல் {{{column4}}}
ஆட்டங்கள் 114 86 245 {{{ஆட்டங்கள்4}}}
ஓட்டங்கள் 7490 2,338 18,229 {{{ஓட்டங்கள்4}}}
துடுப்பாட்ட சராசரி 47.40 30.76 52.68 {{{bat avg4}}}
100கள்/50கள் 16/46 6/10 53/87 {{{100s/50s4}}}
அதிக ஓட்டங்கள் 281 131 353 {{{அதியுயர் புள்ளி4}}}
பந்து வீச்சுகள் 324 42 1,835 {{{deliveries4}}}
இலக்குகள் 2 0 22 {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி 63.00 34.27 {{{bowl avg4}}}
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 {{{fivefor4}}}
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு 1/2 0/5 3/11 {{{best bowling4}}}
பிடிகள்/ஸ்டம்புகள் 119/– 39/– 261/1 {{{catches/stumpings4}}}

அக்டோபர், 2010 தரவுப்படி மூலம்: [1]

வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் (V.V.S.Laksman, தெலுங்கு: {{{1}}}, பிறப்பு: நவம்பர் 1, 1974) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் ஐதராபாத் கிரிக்கெட் அணி, டெக்கான் சார்ஜர்சு அணி, லேங்கசயர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருபவர். தன் வளைந்து-கொடுக்கும் மணிக்கட்டுகளினால் பந்தைத் திருப்பி விடுவதில் மிகுந்த திறமையானவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக இவரது திறமையை வெகுவாக வெளிப்படுத்தி வருபவர். அக்டோபர் 2010 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இவர் தேர்வு ஆட்டங்களில் ஆறு சதங்களையும் (மொத்த சதங்கள் 16), ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்களையும் (மொத்த சதங்கள் 6) அடித்துள்ளது, இவர் தேர்வு ஆட்டங்களில் அடித்த இரண்டு இரட்டை சதங்களுமே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக என்பதும் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைகின்றன.

வாழ்க்கை[தொகு]

லட்சுமணின் தந்தை சாந்தாராம், தாய் சத்யபாமா இருவருமே மருத்துவர்கள்; லட்சுமண் ஐதராபாத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். மருத்துவப் படிப்பிற்காக சேர்ந்த பின்னர், கிரிக்கெட் விளையாடுவதற்காக அப்படிப்பை விட்டு வெளியேறினார். பிப்ரவரி 16, 2004-இல் சைலஜா என்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கரம் பிடித்தார். சர்வஜித் என்ற ஆண் மகவும் அசிந்தியா என்ற பெண் மகவும் இவர்களுக்கு உள்ளனர்.

பன்னாட்டு ஆட்டங்களில் சதங்கள்[தொகு]

தேர்வு ஆட்டங்களில் சதங்கள்[தொகு]

An innings-by-innings breakdown of Laxman's Test match batting career, showing runs scored (red bars) and the average of the last ten innings (blue line).


Symbol Meaning
* ஆட்டமிழக்கவில்லை.
தேர்வு போட்டித் தொடரில் எத்தனையாவது தேர்வுப்போட்டி.
Pos. His position in the batting order
Inn. The innings in the Test match.
H/A Whether the venue was at home (India) or away.
தோல்வி போட்டியில் இந்தியா தோல்வி
வெற்றி போட்டியில் இந்தியா வெற்றி
முடிவில்லை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது
இல. ஓட்டங்கள் எதிரணி Pos. Inn. தேர்வு இடம் H/A Date முடிவு
ஒரு 167 Flag of Australia.svg ஆத்திரேலியா ஒரு மூன்று 3rd Sydney Cricket Ground, Sydney Away வார்ப்புரு:Dts/out2

தோல்வி[1]

இரண்டு 281 Flag of Australia.svg ஆத்திரேலியா மூன்று மூன்று 2nd Eden Gardens, Kolkata Home வார்ப்புரு:Dts/out2

வெற்றி[2]

மூன்று 130 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் ஆறு ஒரு 4th Antigua Recreation Ground, St John's Away வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[3]

நான்கு 154* WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் ஆறு மூன்று 3rd Eden Gardens, Kolkata Home வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[4]

ஐந்து 104* Flag of New Zealand.svg நியூசிலாந்து ஆறு இரண்டு 2nd Punjab Cricket Association Stadium, Mohali Home வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[5]

ஆறு 148 Flag of Australia.svg ஆத்திரேலியா ஆறு இரண்டு 2nd Adelaide Oval, Adelaide Away வார்ப்புரு:Dts/out2

வெற்றி[6]

ஏழு 178 Flag of Australia.svg ஆத்திரேலியா ஐந்து ஒரு 4th Sydney Cricket Ground, Sydney Away வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[7]

எட்டு 140 Flag of Zimbabwe.svg சிம்பாப்வே நான்கு இரண்டு 1st Queens Sports Club, Bulawayo Away வார்ப்புரு:Dts/out2

வெற்றி[8]

ஒன்பது 104 Flag of Sri Lanka.svg இலங்கை மூன்று ஒரு 3rd Sardar Patel Stadium, Ahmedabad Home வார்ப்புரு:Dts/out2

வெற்றி[9]

10 100 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் மூன்று இரண்டு 3rd Warner Park, St Kitts Away வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[10]

11 112* Flag of Pakistan.svg பாக்கித்தான் ஆறு ஒரு 2nd Eden Gardens, Kolkata Home வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[11]

12 109 Flag of Australia.svg ஆத்திரேலியா மூன்று இரண்டு 2nd Sydney Cricket Ground, Sydney Away வார்ப்புரு:Dts/out2

தோல்வி[12]|

13 200* Flag of Australia.svg ஆத்திரேலியா ஐந்து ஒரு 3rd Feroz Shah Kotla, Delhi Home வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[13]

14 124* Flag of New Zealand.svg நியூசிலாந்து ஐந்து மூன்று 2nd McLean Park, Napier Away வார்ப்புரு:Dts/out2

முடிவில்லை[14]

15 143* Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா ஐந்து இரண்டு 2nd Eden Gardens, Kolkata Home வார்ப்புரு:Dts/out2

வெற்றி[15]

16 103* Flag of Sri Lanka.svg இலங்கை ஐந்து நான்கு 3rd Paikiasothy Saravanamuttu Stadium, Colombo Away வார்ப்புரு:Dts/out2

வெற்றி[16]

Laxman has scored a Test century against every team except for Bangladesh and England.

வெளியிணைப்புகள்[தொகு]

 1. "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–4, 2000". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 2. "India vs. Australia, Eden Gardens, Kolkata, March11–15, 2001". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 3. "West Indies vs. India, Antigua Recreation Ground, St John's, May10–14, 2002". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 4. "India vs. West Indies, Eden Gardens, Kolkata, October30–November 3, 2002". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 5. "India vs. New Zealand, Punjab Cricket Association Stadium, Punjab, October16–20, 2003". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 6. "Australia vs. India, Adelaide Oval, Adelaide, December12–16, 2003". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 7. "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–6, 2004". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 8. "Zimbabwe vs. India, Queens Sports Club, Bulawayo, September13–16, 2005". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 9. "India vs. Sri Lanka, Sardar Patel Stadium, Ahmedabad, December18–22, 2005". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 10. "West Indies vs. India, Warner Park, St Kitts, June22–26, 2006". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 11. "India vs. Pakistan, Eden Gardens, Kolkata, November30–December 4, 2007". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 12. "Australia vs. India, Sydney Cricket Ground, Sydney, January2–6, 2008". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 13. "India vs. Australia, Feroz Shah Kotla, Delhi, October29–November 2, 2008". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 14. "New Zealand vs. India, McLean Park, Napier, March26–30, 2009". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 15. "India vs. South Africa, Eden Gardens, Kolkata, February14–18, 2010". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.
 16. "Sri Lanka vs. India, Paikiasothy Saravanamuttu Stadium, Colombo, August3–7, 2010". Cricinfo. பார்த்த நாள் August 8, 2010.