யமுனா நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யமுனாநகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யமுனா நகர்
यमुनानगर
ਯਮੁਨਾਨਗਰ

Yamuna Nagar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்யமுனா நகர் மாவட்டம்
ஏற்றம்255
மக்கள்தொகை (2011)[1]
 • நகரம்216
 • அடர்த்தி687
 • பெருநகர்[2]383
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்135001
தொலைபேசிக் குறியீடு1732
வாகனப் பதிவுHR-02
பால் விகிதம்877 /
இணையதளம்http://yamunanagar.nic.in/

யமுனா நகர், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள யமுனா நகர் மாவட்டத்தின் தலைநகராகும்.[3]

அரசியல்[தொகு]

இந்த நகரம் யமுனா நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், அம்பாலா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

சுற்றுலா[தொகு]

இந்த நகரம் சிவாலிக் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

இந்த தொடர்வண்டி நிலையம் அம்ரித்சர் - கொல்கத்தா வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இங்கிருந்து பானிப்பட், அம்பாலா, குருச்சேத்திரம், ரோத்தக் உள்ளிட்ட நகரங்களை சாலைவழியில் சென்றடையலாம்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனா_நகர்&oldid=2018374" இருந்து மீள்விக்கப்பட்டது