பழுப்பு மலை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழுப்பு மலை அணில்
Flickr - Rainbirder - Giant Squirrel (Ratufa macroura).jpg
அடர்த்தியான ரோமங்கள் கொண்ட உயர்நில இனம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறியுயிர்
குடும்பம்: Sciuridae
பேரினம்: Ratufa
இனம்: R. macroura
இருசொற் பெயரீடு
Ratufa macroura
(தோமசு பென்னாண்ட், 1769)
துணையினங்கள்[2]
  • R. m. macroura
  • R. m. dandolena
  • R. m. melanochra
Ratufa macroura range map.svg
பழுப்பு மலை அணில் பரம்பல்
வேறு பெயர்கள்

zeylanicus (Ray, 1693)[2]

பழுப்பு மலை அணில் (Ratufa macroura) என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.

பரம்பல்[தொகு]

இவை இலங்கையின் மத்திய மற்றும் ஊவா பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில், காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.[3] இவற்றின் பரம்பலின் காடுகள் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.

துணையினங்கள்[தொகு]

பின்வரும் அட்டவணை Ratufa macroura-வின் மூன்று துணையினங்களையும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.[2]

Ratufa macroura பாகுபாடுகள்
துணையினம் கண்டறிந்தது இணையான சொற்கள்
R. m. macroura பென்னாண்ட் (Pennant, 1769) albipes, ceilonensis, ceylonica, macrura, montana, tennentii
R. m. dandolena தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) sinhala
R. m. melanochra தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) ஏதுமில்லை

உசாத்துணை[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_மலை_அணில்&oldid=1851320" இருந்து மீள்விக்கப்பட்டது