முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முள்ளெலி
Hedgehogs[1]
Igel01.jpg
ஐரோப்பிய முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: Erinaceomorpha
குடும்பம்: Erinaceidae
துணைக்குடும்பம்: Erinaceinae
G. Fischer, 1814
Genus
  • Atelerix
  • Erinaceus
  • Hemiechinus
  • Mesechinus
  • Paraechinus

முள்ளெலி (Hedgehog, விலங்கியல் பெயர்: Erinaceinae) என்பதை, ஆங்கிலத்தில் முட்காட்டுப்பன்றி என்ற பொருளில் அழைக்கின்றனர். இவ்வகை விலங்குகள், பெருச்சாளி போன்று உருவத்திலும், உடலின் மேற்புறம் முள்ளம் பன்றியைப் போலவும் அமைப்புடையதாக இருக்கின்றன.

விலங்கின வகைப்பாடு[தொகு]

Erinaceomorpha என்ற வரிசையில் இப்போதுள்ள, ஒரே உயிரியல் குடும்பம் Erinaceidae ஆகும். இக்குடும்பத்தில் இரண்டு [note 1] துணைக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் முள்ளெலிகள், ஒரு துணைக்குடும்பமாகும்.[note 2]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1) en:Erinaceinae, 2) en:Galericinae - முள்ளெலிகள்
  2. துணைக்குடும்பம் (உயிரியல்) - sub family

மேற்கோள்கள்[தொகு]

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 212–217. ISBN 978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளெலி&oldid=1748943" இருந்து மீள்விக்கப்பட்டது