பேச்சு:முள்ளெலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய துணைக்கண்ட பாலூட்டிகள் பட்டியல்.

  • மேற்கண்ட பட்டியலில் முள்ளெலி துணைக்குடும்பம் என்பதைப் பற்றிய விவாதம் நடைபெற உள்ளது.ஏனெனில், பழைய வகைப்பாட்டியலைப் பின்பற்றி அப்பட்டியல் உள்ளது. அங்கு சிறு விளக்கத்தைத் தந்துள்ளேன். எந்ததுணைக்குடும்பம் என்று முடிவெடுக்கு வேண்டும். மற்றொன்று முள்ளெலிகள் என்பது துணைக்குடும்பம் ஆகும். தெளிவில்லாத நிலையில், முள்ளெலிகள் என்று பன்மையில் வைத்தேன்.முள்ளெலி என்பதை விட, முள்ளெலிகள்(விலங்கியல்துணைக்குடும்பம்) அல்லது முள்ளெலிகள்(விலங்கியல்குடும்பம்) என்பது அதன் அனைத்து கருத்துக்களையும் அடக்கியதாக இருக்கிறது. த* உழவன் 05:31, 9 ஜனவரி 2010 (UTC)
முள்ளெலி பற்றிய தனிக் கட்டுரை எழுதப் போகிறீர்களா? அப்படியானால் முள்ளெலிகள் என்பதை விட இக்கட்டுரைக்கு முள்ளெலி (குடும்பம்) அல்லது முள்ளெலி (விலங்கியல் குடும்பம்) எனத் தலைப்பிடலாம். hedgehog என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்பையும், வார்ப்புருவையும் எடுத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 06:23, 9 ஜனவரி 2010 (UTC)
  • முள்ளெலி (துணைக்குடும்பம்) என்று வைத்தால், அது தேடுவோருக்குச் சுலபமாக இருக்குமா? முள்ளெ என்று தட்டச்சும் போது, முள்ளெலி (துணைக்குடும்பம்) என்ற பெயர் வருமா?த* உழவன் 00:01, 10 ஜனவரி 2010 (UTC)
    • முள்ளெலி (துணைக்குடும்பம்) என்ற தலைப்பே பொருந்தும். முள்ளெலி என்பது ஒரேயொரு விலங்கை மட்டுமே குறிக்கிறது. எனவே, அங்ஙனம் மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றால் தெரிவிக்கக் கோருகிறேன்.வணக்கம்.தகவலுழவன் (பேச்சு) 02:19, 29 மே 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் உள்ளது போன்று பொதுவான முள்ளெலி என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 01:53, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முள்ளெலி&oldid=1748918" இலிருந்து மீள்விக்கப்பட்டது