புனுகுப்பூனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புனுகுப்பூனைகள் | |
---|---|
ஆபிரிக்க புனுகுப்பூனை, சிவெட்டிகசு சிவெட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொண்றுண்ணி |
குடும்பம்: | விவெரிடே |
பேரினம் | |
|
புனுகுப்பூனை (Civet) ஆசிய ஆபிரிக்க வெப்பவலயக் காடுகளில் காணப்படும் சிறிய உடலமைப்புக் கொண்ட பாலூட்டி விலங்காகும். புனுகுப் பூனை வகையைச் சேர்ந்த பல வகை விலங்குகள் காணப்பட்ட போதிலும் பன்னாட்டு ரீதியில் இப்பதம் பொதுவில் ஆபிரிக்க புனுகுப்பூனை (African civet)யையே குறிப்பாகச் சுட்டும். இதற்குக் காரணம் வரலாற்று ரீதியில் உலகில் புனுகு எனப்படும் வாசணைத் திரவியம் இவ்விலங்கிலிருந்தே தயாரிக்கப்பட்டது. ஆயினும் தமிழரிடையில் புனுகுப்பூனை என்ற சொல் சிறிய இந்தியப் புனுகுப்பூனை (விவேரிகுலா இண்டிகா) யைக் குறிக்கப் பயன்படுகின்றது.