புனுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனுகு[1]
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 74244-64-7
பப்கெம் 5315941
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C17H30O
மோலார் நிறை 250.4195
தோற்றம் Crystalline solid
அடர்த்தி 0.917 at 33 °C
உருகுநிலை

31-32 °C

கொதிநிலை

342 °C

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

புனுகு மிக பழமையான வாசனைத் திரவியம் ஆகும். இது புனுகுப்பூனை விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது. இது கீட்டோன் வகையைச் சேர்ந்தது. செறிவான கஸ்தூரி வாசனையைக் கொண்டதாகக் காணப்படும்[2].காரணம் புனுகும் கஸ்தூரியும் ஒரே வாசணைக் கூறாகிய மக்றோ சைடிக் கேட்டொன் (macrocyclic ketone) வகையைச் சேர்ந்தது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 2337.
  2. Bedoukian, Paul Z. "Perfumery and Flavoring Synthetics", 2nd ed., p. 248, Elsevier, New York, 1967.
  3. "Synthesis of civetone from palm oil products". Journal of the American Oil Chemists' Society (Springer Berlin / Heidelberg) 71 (8): 911–913. August, 1994. ISSN (Print) 1558-9331 (Online) 0003-021X (Print) 1558-9331 (Online). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனுகு&oldid=1367716" இருந்து மீள்விக்கப்பட்டது