புனுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனுகு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(9Z)-1-Cycloheptadec-9-enone
வேறு பெயர்கள்
cis-9-Cycloheptadecen-1-one
இனங்காட்டிகள்
74244-64-7
ChemSpider 4475121 Y
InChI
  • InChI=1S/C17H30O/c18-17-15-13-11-9-7-5-3-1-2-4-6-8-10-12-14-16-17/h1-2H,3-16H2/b2-1- Y
    Key: ZKVZSBSZTMPBQR-UPHRSURJSA-N Y
  • InChI=1/C17H30O/c18-17-15-13-11-9-7-5-3-1-2-4-6-8-10-12-14-16-17/h1-2H,3-16H2/b2-1-
    Key: ZKVZSBSZTMPBQR-UPHRSURJBS
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5315941
SMILES
  • C1CCCC=CCCCCCCCC(=O)CCC1
  • O=C1CCCCCCC\C=C/CCCCCCC1
UNII P0K30CV1UE Y
பண்புகள்
C17H30O
வாய்ப்பாட்டு எடை 250.4195
தோற்றம் Crystalline solid
அடர்த்தி 0.917 at 33 °C
உருகுநிலை 31-32 °C
கொதிநிலை 342 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

புனுகு மிக பழமையான வாசனைத் திரவியம் ஆகும். இது புனுகுப்பூனை விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது. இது புனுகுப்பூனையின் ஆசனவாய்க்கு அருகில் உள்ள ஒரு சுரப்பியில் இருந்து சுரக்கிறது. இது கீட்டோன் வகையைச் சேர்ந்தது. செறிவான கஸ்தூரி வாசனையைக் கொண்டதாகக் காணப்படும்[2].காரணம் புனுகும் கஸ்தூரியும் ஒரே வாசணைக் கூறாகிய மக்றோ சைடிக் கேட்டொன் (macrocyclic ketone) வகையைச் சேர்ந்தது.[3].

பயன்பாடு[தொகு]

வாசனை திரவியமான சவ்வாது தயாரிக்கும் மூலப்பொருளாக புனுகு பயன்படுகிறது. இது இறை வழிபாட்டிலும், ஆயுர்வேத மருந்துத் தயாரிக்கவும் பயன்படுத்தபடுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 2337.
  2. Bedoukian, Paul Z. "Perfumery and Flavoring Synthetics", 2nd ed., p. 248, Elsevier, New York, 1967.
  3. "Synthesis of civetone from palm oil products". Journal of the American Oil Chemists' Society (Springer Berlin / Heidelberg) 71 (8): 911–913. August, 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:(Print) 1558-9331 (Online) 0003-021X (Print) 1558-9331 (Online). https://archive.org/details/sim_jaocs-journal-of-the-american-oil-chemists-society_1994-08_71_8/page/911. 
  4. "இயற்கையின் பேழையிலிருந்து! - 10: அப்படி ஒன்று இல்லவே இல்லை!". 2023-11-18. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனுகு&oldid=3832287" இலிருந்து மீள்விக்கப்பட்டது