துருக்கிய விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | துருக்கிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.tr.wikipedia.org/ |
துருக்கிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் துருக்கிய மொழிப் பதிப்பாகும்.2002 திசம்பர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2008-இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பத்தொன்பதாவது[2] இடத்தில் இருக்கும் துருக்கிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சம் கட்டுரைகளைத் தாண்டிய விக்கிகளில் அதிக ஆழமான கட்டுரைகளின் தரவரிசைப்படி, துருக்கிய விக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- துருக்கிய விக்கிப்பீடியா
- துருக்கிய விக்கிப்பீடியா பரணிடப்பட்டது 2010-04-10 at the வந்தவழி இயந்திரம்
- துருக்கிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2014-02-05 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் துருக்கிய விக்கிப்பீடியாப் பதிப்பு
