கசக் விக்கிப்பீடியா
Appearance
![]() | |
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | காசாக்கு மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
வெளியீடு | 2 ஜூன் 2002 |
உரலி | http://www.kk.wikipedia.org/ |
கசக் விக்கிப்பீடியா (Kazakh Wikipedia காசாக்கு: Qazaqsha Ýıkıpedııa; Қазақша Уикипедия) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் காசாக்கு மொழிப் பதிப்பு ஆகும். 2002 ஜூனில் இது தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்த விக்கிப்பீடியா ஒரு பெரும் வளர்ச்சியை எட்டியது. இந்த ஆண்டில் 7000 கட்டுரகளில் இருந்து 100,000 கட்டுரைகள் என்ற வளர்ச்சியை எட்டியது.[1] இதற்கான முதன்மைக் காரணமாக, கசக் என்சைக்கிளொப்பீடியா படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமத்தில் வெளியிடப்பட்டமை அமைந்தது. மே 2025 இல், கசக் விக்கிப்பீடியாவில் 2,39,000 கட்டுரைகள் உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wikipedia Statistics Kazakh". Wikimedia Foundation.