ஆங்கில விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கில விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.en.wikipedia.org/


ஆங்கில விக்கிப்பீடியா (English Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆங்கில மொழி பதிப்பு ஆகும். 2001 சனவரி 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். சூலை 13, 2012ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது [2] இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சூலை 1, 2013 வரை மொத்தம் 4,270,496 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் செருமன் விக்கிப்பீடியாவை விட மூன்று மடங்கு அதிகம்.

அடையாளச்சின்னம்[தொகு]

2001 2001–2003 2003–2010 2010–

மேற்கோள்கள்[தொகு]

  1. "English language Wikipedia hits 4 million articles!". Wikimedia UK Blog (Wikimedia UK) இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121222030833/http://blog.wikimedia.org.uk/2012/07/english-language-wikipedia-hits-4-million-articles/. பார்த்த நாள்: 13 July 2012. 
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
English Wikipedia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு