தகலாகு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தகலாக் விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-tl.svg
உரலி http://www.tl.wikipedia.org/
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) தகலாக் மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்


தகலாகு மொழி விக்கிப்பீடியாவானது 2003 டிசம்பரில் தொடங்கப்பட்டது. 2015 சூலை 30 தேதி நிலவரத்தின்படி 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன, கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் விக்கிப்பீடியாவில் 66 ஆவது இடத்தை வகிக்கிறது.

அடையாளச்சின்னம்[தொகு]

Wikipedia-logo-tl.png Wikipedia-logo-v2-tl.svg
2005–2010 2010–

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தகலாகு விக்கிப்பீடியாப் பதிப்பு