வங்காள விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணையக் கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | வங்காள மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.bn.wikipedia.org/ |
வங்காள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் வங்காள மொழிப் பதிப்பு ஆகும். சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபத்தி ஏழாவது[1] இடத்தில் இருக்கும் வங்காள விக்கியில் இன்று வரை (2016 செப்டம்பர் 28 வரை) மொத்தம் 44431 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் இது நான்காவது இடத்தில் உள்ளது.
பயனர்களும் தொகுப்பாளர்களும்
[தொகு]பயனர் எண்ணிக்கை | கட்டுரை எண்ணிக்கை | கோப்பு எண்ணிக்கை | ஆட்சியர் எண்ணிக்கை |
---|---|---|---|
469798 | 158572 | 19320 | 14 |
அடையாளச்சின்னம்
[தொகு]2005–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் வங்காள விக்கிப்பீடியாப் பதிப்பு