மலையாள விக்கிப்பீடியா
Appearance
(மலையாளம் விக்கிப்பீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | மலையாளம் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
வெளியீடு | திசம்பர் 21, 2002 |
உரலி | http://www.ml.wikipedia.org/ |
மலையாள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலையாளப் பதிப்பு ஆகும். இதை 2002ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தொடங்கினர். மலையாள விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளாவிய விக்கிப்பீடியாக்களில் 86ஆவது[1] இடத்தில் உள்ளது. 2013 பெப்ரவரி 25 நிலவரப்படி, மலையாள விக்கிப்பீடியாவில் மொத்தம் 28,965 கட்டுரைகள் உள்ளன. 2016 சனவரி 15 நிலவரப்படி, 41,310 கட்டுரைகள் உள்ளன.
மலையாள விக்கிமீடியா இயக்கத்தின் சிறப்புகள்
[தொகு]- உலகளவில் இலத்தீன மொழி அல்லாத மொழிகளில் இறுவட்டு வெளியிட்ட முதல் விக்கிப்பீடியா.[2]
- உலகளவில் விக்கிமூலத்துக்கு என இறுவட்டு வெளியிட்ட முதல் மொழி.[3]
- ஆண்டு தோறும் மலையாள விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வை நடத்துவது.[4]
- இந்திய விக்கிப்பீடியாக்களில் மிக முனைப்பான பங்களிப்பாளர் சமூகத்தையும் சீரான வளர்ச்சியையும் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களில் ஒன்று.[5]
- பள்ளிகளில் விக்கிப்பீடியா அறிமுகம். [6]
அடையாளச்சின்னம்
[தொகு]2005–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
- ↑ http://shijualex.in/creating-malayalam-wikipedia-cd/
- ↑ http://shijualex.in/creating-malayalam-wikisource-cd/
- ↑ http://ml.wikipedia.org/wiki/WP:WS2012EN
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
- ↑ http://blog.wikimedia.org/2012/07/06/wikipedia-education-a-model-from-malayalam-wikipedia/
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலையாள விக்கிப்பீடியாப் பதிப்பு