இத்தாலிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இத்தாலிய விக்கிப்பீடியா
Wikipedia-logo-it.png
உரலிhttp://www.it.wikipedia.org/
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)இத்தாலிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்


இத்தாலிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இத்தாலிய மொழி பதிப்பு ஆகும். 2002 சனவரியில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐந்தாவது[2] இடத்தில் இருக்கும் இத்தாலிய விக்கியில் ஆகத்து 20 ,2012 வரை மொத்தம் 949 131 கட்டுரைகள் உள்ளன. 2009ல் இத்தாலிய விக்கிப்பீடியா, ஊடவியலுக்கான அந்நாட்டின் மிக உயரிய விருதான பிரிமியாலினோ விருதை பெற்றது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://www.premiolino.it/files/annuncio_vincitori_Premiolino.pdf

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இத்தாலிய விக்கிப்பீடியாப் பதிப்பு