தாய் விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | தாய் மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.th.wikipedia.org/ |
தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia தாய்: วิกิพีเดียภาษาไทย) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும். 25 திசம்பர் 2003 அன்று இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது[2] இடத்திலும், 2012 செப்டம்பர் 13 அன்று 76,044 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.
15 செப்டெம்பர் 2026 அன்று 1,87,734 கட்டுரைகளையும், 5,66,831 பயனர்களையும் கொண்டிருக்கிறது.
அடையாளச்சின்னம்
[தொகு]| 2004–2010 | 2010– |
|---|
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- தாய் விக்கிப்பீடியா
- தாய் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2013-03-11 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் விக்கிப்பீடியாப் பதிப்பு
