மக்கதோனிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wikipedia's W.svg மக்கதோனிய விக்கிப்பீடியா
சின்னம்
ஏப்ரல் 1, 2008 அன்று மெசிடோனிய விக்கிப்பீடியாவின் முதற் பக்கம்
உரலி mk.wikipedia.org
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியத் திட்டம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) மக்கதோனிய மொழி
உரிமையாளர் விக்கிமீடியா அறக்கட்டளை
வெளியீடு செப்தம்பர் 2003


மக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: Википедија на македонски јазик), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும். செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. [1]. ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macedonian Wikipedia. "Специјална:Статистики". பார்த்த நாள் 2012-05-04.
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias

வெளியிணைப்புகள்[தொகு]