சாவா விக்கிப்பீடியா
தோற்றம்
![]() | |
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | சாவா மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.jv.wikipedia.org/ |
சாவா விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சாவா மொழி பதிப்பு ஆகும்.8 மார்ச், 2004ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபத்தி நாலாவது[2] இடத்தில் இருக்கும் சாவா விக்கியில் மே 23,2022 வரை மொத்தம் 72,000 க்கும் மேல் கட்டுரைகள் உள்ளன.
அடையாளச்சின்னம்
[தொகு]
|
|
|---|---|
| 2006–2010 | 2010– |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#July_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சாவா விக்கிப்பீடியாப் பதிப்பு

