ஆசுத்திரிய விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | ஆசுத்திரிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.ast.wikipedia.org/ |
ஆசுத்திரிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆசுத்திரிய மொழி பதிப்பு ஆகும்.சூலை மாதம் 2004ல் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எண்பத்தி இரண்டாவது[1] இடத்தில் இருக்கும் ஆசுத்திரிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
அடையாளச்சின்னம்
[தொகு]
|
||
|---|---|---|
| 2006–2010 | 2010–2014 | 2014- |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆசுத்திரிய விக்கிப்பீடியாப் பதிப்பு

