அங்கேரிய விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | அங்கேரிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.hu.wikipedia.org/ |
அங்கேரிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அங்கேரிய மொழி பதிப்பு ஆகும். 2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினேழாவது[2] இடத்தில் இருக்கும் அங்கேரிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அங்கேரிய விக்கிப்பீடியா
- அங்கேரிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2013-07-08 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அங்கேரிய விக்கிப்பீடியாப் பதிப்பு
