சோசா விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia's W.svg சோசா விக்கிப்பீடியா
Xhosa Wikipedia
Wikipedia-logo.png
Screenshot
வலைத்தள வகைஇணைய களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சோசா மொழி
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்அறக்கட்டடை
பதிவு செய்தல்விருப்பம்
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்கள் பகிர்வுரிமை உரிமம் 3.0
உரலிxh.wikipedia.org

சோசா விக்கிப்பீடியா (Xhosa Wikipedia) சோசா மொழி விக்கிப்பீடியா ஆகும். இதில் 1,214 தரவுகள் உள்ளன. இது 25 ஆகஸ்ட் 2018 நிலவரப்படி 260வது பெரிய விக்கிப்பீடியாவாக திகழ்கிறது.[1]

விக்கிப்பீடியாவின் சோசா பதிப்பு ஜூன் 2003இல் தொடங்கப்பட்டது.[2] இதன் குறைந்த எண்ணிக்கையிலான தரவுகள் காரணமாக 2008[3] மற்றும் 2013[4] ஆம் ஆண்டுகளில் இச்சேவையினை நிறுத்துவதற்காகக் கோரப்பட்ட வேண்டுகோள் இரண்டும் நிராகரிக்கப்பட்டன.

சோசா சுலு மற்றும் நகுனி மொழிகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. சுலு பதிப்பில் உள்ள கட்டுரைகளை சோசா மொழியில் சோசா விக்கிப்பீடியாவிற்கு மொழிபெயர்ப்பது எளிதாக உள்ளது. விக்கிமீடியாவின் ஸ்கான்விக்கி ஒத்துழைப்பு கருவி மூலம் சுவீடிய விக்கிப்பீடியா, நோர்வே விக்கிப்பீடியா மற்றும் டேனிய விக்கிப்பீடியா போன்ற எசுக்காண்டினாவியா மொழி பதிப்புகளுக்கு இதேபோன்ற மொழியாக்க-விக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசா_விக்கிப்பீடியா&oldid=3161765" இருந்து மீள்விக்கப்பட்டது