சீன விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீன விக்கிப்பீடியா
Wikipedia-logo-zh.png
உரலிhttp://www.zh.wikipedia.org/
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)சீன மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்


சீன விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சீன மொழி பதிப்பு ஆகும். இது 2002 அக்டோபர் மாதம் தொடங்கிய சீன விக்கிப்பீடியா திசம்பர் 14, 2014ல் எட்டு இலட்சம் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. உலக மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினைந்தாவது[1] இடத்தில் இருக்கிறது. தைவான் விடுதலை, தியான்மென் சதுக்க எதிர்ப்பு போராட்டம், பலூன் காங் நம்பிக்கை போன்ற சில கட்டுரைகளை காரணம் காட்டி சீன விக்கிப்பீடியாவை சீன குடியரசு மூன்று முறை தடை செய்துள்ளது[2][3].

அடையாளச்சின்னம்[தொகு]

Wikipedia-logo-zh.png Wikipedia-logo-v2-zh.svg
2003–2010 2010–

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  2. http://www.pcworld.com/article/id,136879-c,sites/article.html
  3. http://www.pcworld.com/news/article/0,aid,116323,00.asp

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சீன விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_விக்கிப்பீடியா&oldid=2232098" இருந்து மீள்விக்கப்பட்டது