எளிய ஆங்கில விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia's W.svg எளிய ஆங்கில விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-simple.svg
உரலிhttp://www.simple.wikipedia.org/
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்


எளிய ஆங்கில விக்கிப்பீடியா, விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிப் பதிப்பு ஆகும்.ஆங்கிலத்தில் அதிகம் புலமை இல்லாதவர்கள், மாணவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்காக இது தொடங்கப்பட்டது. எளிமையான அடிப்படை ஆங்கிலச் சொற்கலைளைக் கொண்டு இது பதியப்படுகின்றது. சனவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஒன்பதாவது[2] இடத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#January_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எளிய ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு