இலத்தீன் விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | இலத்தீன் மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.la.wikipedia.org/ |
இலத்தீன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இலத்தீன் மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தி ஒன்றாவது[2] இடத்தில் இருக்கும் இலத்தீன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. வரலாறு பற்றிய கட்டுரைகளே அதிகம் ஆக்கிரமித்திருந்த இலத்தீன் விக்கியில், 2006க்குப் பிறகு தொழினுட்பம், பரவலர் பண்பாடு போன்ற பிற தளங்களிலும் கட்டுரைகள் அதிகம் பதியப்படுகின்றன[3].
அடையாளச்சின்னம்
[தொகு]![]() |
|
|---|---|
| 2004–2010 | 2010– |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இலத்தீன் விக்கிப்பீடியா
- இலத்தீன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2013-05-30 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இலத்தீன் விக்கிப்பீடியாப் பதிப்பு

